நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தங்கமாபுரிபட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்