கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

11

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் ககட்சி சார்பாக ஐந்து இடங்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் இரண்டு இடங்களில்  ஹோமியோபதி மருத்துவர்  அபர்ணா அவர்கள் மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்துகள் வழங்கப்பட்டது