கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

6

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி தெப்பக்குளம் மற்றும் மணிவிளான் பகுதிகளில் 23/05/2020 அன்று சனிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பாகவழங்கப்பட்டது