கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திக்குளம் தொகுதி

14

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 14/04/2020 நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி அயன் பொம்யையாபுரம்,
கரிசல்குளம் கிராமங்களில் பச்சையாபுரம் கிராமத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் மேலஅருணாச்சலபுரம் பகுதியிலும் புதூர் வடக்கு ஒன்றியம் .கீழ அருணாசலபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுக்காட்டூர் பகுதியிலும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது