கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

15

தொடர்ந்து 60வது நாளாக ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 17-05-2020 காலை மகளிர்_பாசறை பிரியா அவர்கள் தலைமையில் காளிங்கராயன்_பாளையம் சந்தை பகுதி, சித்தோடு_பேரூராட்சி கண்ணியம்மா_காடு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.