கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

28

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 14.05.2020 வியாழக்கிழமை மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னமணப்பட்டி பகுதியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்கள் 500 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – திருச்சி மேற்கு தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- சோளிங்கர் தொகுதி