கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

10

12/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் காலணிதெரு,கண்மாய் தெரு,ரத வீதி,கோவில் தெரு,நடுதெரு, சிங்காரவேலர் காலணி, கடற்கரை காலணி ஆகிய பகுதிகளிலும் விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம் பனையூர் கிராமத்திலும் கோட்டைமேடு  , இ.வேலாயுதபுரம் கிராமத்திலும் விளாத்திகுளம் கிழக்கு  ஒன்றியம் பல்லாகுளம் கிராமத்திலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .