கொரானா நோய் தெற்று தடுப்பு கபசூரன குடிநீர் வழங்கல்

6

ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூர் தொகுதி தெற்கு பகுதி13 வது வட்டம் வசந்தநகர் ஐயாப்பிள்ளை தோட்டம் புதுத் தெருவில், நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப் பட்டது.