கொராண நிவாரணம் வழங்குதல் – பழனி

17

*நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்ற தொகுதி செய்திக்குறிப்பு:*
16.06.2020 செவ்வாய்க்கிழமை, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி யும் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் கொடைக்கானல் நகரம் சார்பாக, 8ஆம் கட்டமாக, கொராண நிவாரணம்(அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய பெட்டகம்) 4200 பேர்க்கு மேல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் அண்ணன் வினோத் ராஜசேகர் அவர்களும் தொகுதி தலைவர் திரு. அந்தோணி பிரபு அவர்களும், நகர தலைவர் அபு அவர்களும், நகர செயலாளர் பீலிக்ஸ் ராஜ்குமார் அவர்களும், நகர பொருளாளர் திரு மைக்கேல் அவர்களும், இளைஞர் பாசறை செயலாளர் முகமது ஆசிப் அவர்களும், மாணவர் பாசறை, மற்றும் சுற்றுச்சூழல் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

நன்றி!

*தொகுதிசெய்தி தொடர்பாளர்,*
நாம் தமிழர் கட்சிபழனி.
9940782400

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”

www.seyarkalam.naamtamilar.org