கொரணா நிவாரண பொருட்கள் வழங்குதல்

34

இராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 07.06.20 ஞாயிறு அன்று கொரானா நிவாரண பொருள்கள் குட்டம் ஊராட்சி குஞ்சன்விளை மற்றும் வெம்மணங்குடி கிராமத்தில் சுமார் 80 குடும்பங்களுக்கு கொடுக்கபட்டன.