கொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை

141

இன்று குளித்தலை நாம் தமிழர் கட்சியின் மருதூர் பேரூராட்சி கருங்கல்பட்டி பகுதியில் கொடி கம்பம் நட்டு கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் விழா சிறப்பாக நடைபெற்றது