கொடியேற்றும் நிகழ்வு – மாதாவரம் தொகுதி

18

31/05/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதவரம் தொகுதி சோழபுரம் மேற்கு ஒன்றியம் ஆட்டந்தாங்கல் பகுதியில் புதிதாக நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்களும் வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.