குருதி கொடை வழங்குதல் – பெரியகுளம்

23

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி
குருதி கொடை பாசறை சார்பில்
பெரியகுளம் அரசு தலைமை
மருத்துவமனையில் அவசர தேவைக்கு
நாம் தமிழர் உறவுகள்
மே02 ல் மோகன்குமாரும், ஜுன் 09 ல் சங்கரும் குருதி வழங்கினர்.