குருதிக்கொடை அளித்தல் – சுந்தராபுரம்

44

ஜெயந்தி அம்மையாருக்கு சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த
நாம் தமிழர்உறவு
திரு. மாரி செல்வம்
அவர்கள் குருதி கொடையளித்தார்.

கொரானா தெற்று உள்ள இக்காலகட்டத்தில் குருதி தேவையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் உதவிய
இளவல் மாரி செல்வம் அவர்களுக்கு
8270664068

வாழ்த்துக்களும் !
பாராட்டுகளும் !

மணிமாறன்
குருதி கொடைபாசறை
கோவைமாவட்டம்