குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்தல் – செங்கம்

15

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் அணை கூட்டுகுடிநீர் திட்டத்தில் இயங்கிவருகின்ற குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்தல் தொடர்பாக வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ஹரிஹரன் வழங்கினார் மனுவை ஏற்றுக் கொண்டவர் பணியை தொடங்கியுள்ளனர்.
செய்தி பதிவுசெய்பவர் தொடர்பு எண்.6379073985