காவிரி உரிமை மீட்பு ஆர்பாட்டம் – பெரியகுளம்

8

நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் தொகுதி சார்பில்
#காவிரி_ஆணைய_உரிமை
பறிப்பை கண்டித்து தேனி
தேவதானப்பட்டி
பொம்மிநாயக்கன்பட்டி
முதலக்கம்பட்டி
எண்டபுளி உள்ளிட்ட பகுதிகளில்
#கருப்பு_கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்;6382384308
பெரியகுளம் தொகுதி