காவல் நிலையங்களுக்கு கிருமி நாசினி கொடுத்தல் – பல்லவபுரம்

34

21-03-2020 அன்று பல்லவபுரம் தொகுதிக்கு உட்பட்ட பம்மல் சங்கர் நகர் காவல் நிலையம், பல்லாவரம் காவல் நிலையம், கீழ்கட்டளை காவல் நிலையம், சிட்லபாக்கம் காவல் நிலையம், குரோம்பேட்டை காவல் நிலையம் மற்றும் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உள்ள காவல் நிலைய பூத் ஆகிய காவல் நிலையங்களுக்கு கொரோனோ நுண்மியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கிருமி நாசினி பொருட்களை கொடுத்தது எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது

பங்கடுத்த உறவுகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள்

கைபேசி :8971000664