கலந்தாய்வு கூட்டம் சேந்த மங்கலம் தொகுதி

36

சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட துத்திக்குளத்தில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் சேந்தமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர், 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.

முந்தைய செய்திசாத்தான்குளம்இரட்டை கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – கொடைக்கானல்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி