கலந்தாய்வு கூட்டம் – அம்பாசமுத்திரம்

5

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மற்றும் சிவந்திபுரம் பகுதிகளில் கட்சியின் கிளை நிர்வாகிகளை நியமிக்கும் நிகழ்வும், அதனை தொடர்ந்து தொகுதியின் கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

தொகுதி தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் செல்வம், இணை செயலாளர் ஆரோக்கிய ஜெகன், பொருளாளர் செட்ரிக் சார்லஸ் உட்பட தொகுதியின் பொறுப்பாளர் & தொகுதியின் உறவுகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி,
கா.முத்துக்கிருஷ்ணன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
+918526562023