கரூர் சட்டமன்ற தொகுதி வேடிச்சிபாளையத்தில் கொடியேற்ற நிகழ்வு

15

🇰🇬 *கொடியேற்ற நிகழ்வு* 🇰🇬

நாம் தமிழர் கட்சி கரூர் சட்டமன்ற தொகுதி,
கரூர் ஒன்றியம் சார்பாக *இன்று (21.06.2020),நெரூர் தென்பாகம் ஊராட்சிக்குட்பட்ட வேடிச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் காலை 9.30 மணியளவில் நமது கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது ..

இவன்,
பெ.ராஜேஷ்குமார்,
கரூர் தொகுதி செய்தி தொடர்பாளர்,
அலைபேசி எண் : 9994382927.