கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – களக்காடு

2

🙏🙏🙏🙏🙏

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*

14.06.2020 அன்று மாலை *திருக்குறுங்குடி பேரூராட்சி மற்றும் புலியூர்க்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட*கீழக்கட்டளை* பகுதியில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு *கபசுரகுடிநீர* நமது உறவுகளால் வழங்கப்பட்டது.

நிகழ்வு ஏற்பாடு:
திரு.பாரதி அவர்கள் (கட்டளை)

களப்பணி:

1)இசக்கிதாஸ்(கட்டளை)
2)தினேஷ்(திருக்குறுங்குடி)
3) ரவிக்குமார் (புலியூர்குறிச்சி ஊராட்சி செயலாளர்)
4) சுப்பையா (திருக்குறுங்குடி நகர செயலாளர்)
5)இஸ்மவேல்(ஒன்றிய துணை தலைவர்)
6) சோமு சுந்தரம் (ஒன்றிய தலைவர்)
7) கேப்ரியல் ஜெயம் (தொகுதி துணை தலைவர்)

களப்பணி மற்றும் நிதியுதவி வழங்கிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

இவண்:
களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்.

செய்தி வெளியீடு:
ஒன்றிய செய்தி தொடர்பாளர்

அசோக்குமார் செ
9384705862

நன்றி.

“உறுதியாக நாம் வெல்லுவோம்-இதை உரக்க உலகிற்குச் சொல்லுவோம்”

நாம் தமிழர்.