கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஓமநல்லூர்

6

💐💐💐💐💐💐

செய்தி அறிவிப்பு

*பாளை மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*

ஞாயிற்றுக்கிழமை (14.06.2020) அன்று காலை 08:00 மணிக்கு *செங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ ஓமநல்லூர் கிராமத்தில்* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு *கபசுரகுடிநீர்* நமது உறவுகளால் வழங்கப்பட்டது .

*ஏற்பாடு செய்தவர்கள்*
1.கோயில் ராஜ்-கீழ ஓமநல்லூர்
2. முருகன் – பாளை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்

*களப்பணி செய்த உறவுகள்*

கீழ ஓமநல்லூர் உறவுகள்
1. செல்ல துரை
2. எட்வின் பாபு
3. ஜான் ராஜ்
4. ஜெய குமார்
5. செல்வ குமார்
6. லாரன்ஸ்
7. மிக்கேல் பொன் செல்வன்
8. பிரவின் மோசஸ்
9. செல்டன் சாமுவேல்
10.சைமன் ராஜ்
11. பிரின்ஸ் டேனியல்
12. விக்டர் ராஜன்
13. ஜெல்லிடென்

14.சத்யா-மகளிர் பாசறை
15. அலெக்சாண்டர் – மாவட்ட தலைவர்
16. தேவராஜ் – ஒன்றிய செயலாளர்
17.செந்தில்-ஒன்றிய தலைவர்

களப்பணி மற்றும் நிதி உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இவண்:
*பாளை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்*.

முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்

செல்வின் ஐயா
நாங்குநேரி தொகுதி தலைவர்

செய்தி வெளியீடு:
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

நன்றி.

“உறுதியாக நாம் வெல்லுவோம்-இதை உரக்க உலகிற்குச் சொல்லுவோம்”

நாம் தமிழர்.