கப சுர குடிநீர் வழங்கினர் – நாங்குநேரி

8

💐💐💐💐💐💐

செய்தி அறிவிப்பு

*நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*

ஞாயிற்றுக்கிழமை (14.06.2020) இன்று மாலை 04:00 மணிக்கு *ராமகிருஷ்ணா புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தினையூரனி மற்றும் காரியாண்டி கிராமத்தில்* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு *கபசுரகுடிநீர்* நமது உறவுகளால் வழங்கப்பட்டது .

*ஏற்பாடு செய்தவர்கள்*
1.ஸ்டாலின்- ராமகிருஷ்ணா புரம் ஊராட்சி செயலாளர்
2.குமார்-நாங்குநேரி ஒன்றிய பொருளாளர்
3.அமல தாஸ்-நாங்குநேரி ஒன்றிய செயலாளர்

*களப்பணி செய்த உறவுகள்*
1.ரூபா ஸ்டார்சிங்-மகளிர் பாசறை
2.கலியுக கண்ணன் – காடன்குளம் ஊராட்சி செயலாளர்
3. பெரிய சாமி-பதைக்கம்
4.இசக்கி-பதைக்கம்
5. சந்தியாராஜ்- பார்பரம்மாள்புரம்
6. பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
7. முருகப்பெருமாள் – நாங்குநேரி மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர்
8.பவுல்-இலங்குளம் ஊராட்சி செய்தி தொடர்பாளர்

ஏற்பாடு செய்த மற்றும் களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

இவண்:
*நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்*.

முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்

செல்வின் ஐயா
நாங்குநேரி தொகுதி தலைவர்

செய்தி வெளியீடு:
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

நன்றி.

“உறுதியாக நாம் வெல்லுவோம்-இதை உரக்க உலகிற்குச் சொல்லுவோம்”

நாம் தமிழர்.