கப சுர குடிநீர் வழங்கினர்

5

🌷 *பாளை கிழக்கு ஒன்றியம்*,🌷

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏

*நடுவக்குறிச்சி* ஊராட்சிக்கு உட்பட்ட. *பர்க்கிட்மாநகரம்* கிராமம் மற்றும் *பாளையஞ்செட்டிகுளம்* ஊராட்சிக்கு உட்பட்ட *எம்.ஜி.ஆர் நகர்* பகுதிகளில் 31/05/2020 அன்று காலை 7.30 மணிக்கு வீடுவீடாக சென்று *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.