கப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்

44

வணக்கம்,
*கபசுரக் வழங்கும் நிகழ்வு*

*நாம் தமிழர் கட்சி*
*செங்கல்பட்டு மாவட்டம்*
*திருப்போரூர் சட்டமன்ற தொகுதி*

*திருப்போரூர் தெற்கு ஒன்றியம்*

இன்று 21.06.2020 திருப்போரூர் தெற்கு பகுதிக்குட்பட்ட பெருந்தண்டலம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகள் இணைந்து அப்பகுதி பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கப சுரக்குடிநீர் வழங்கினர்.

இந்நிகழ்வில் திரு.அரிகிருஷ்னன்
திரு. சந்தோஷ்
திரு.ரஞ்சித்
விஜயகுமார் , ராஜேஷ், வேலதுரை, வசந்த் கதாகர், ரகுராஜ் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

நன்றி
ர.அன்பழகன்
தொகுதி செய்தித் தொடர்பாளர்
9786 33 125

முந்தைய செய்திபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி