திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செ.நாச்சிப்பட்டு கிராம நாம் தமிழர் உறவுகள் மாரிமுத்து , விஸ்வநாதன் , சிலம்பரசன் , விக்னேஷ் , பிரதீப் , ராஜா , முத்தரசு உள்ளிட்ட பலர் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கினார்கள். பதிவு செய்பவர் தொடர்பு எண்: 6379073985