கபசுர குடிநீர் வழங்குதல்

15

*நேற்று மாலை மன்னார்குடி பேருந்து நிலையம் மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் செ.கோ.கண்ணன் என்கின்ற ஆறுமுகம் அவர்களின் முன்னிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
நிகழ்வில் கலந்துக்கொண்டு களப்பணியாற்றிய உறவுகள் சுந்தரக்கோட்டை ஆ.அரவிந்த்ராஜ், தே.சுபாஷ், ஐ.தினேஷ், ரா.மணிமாறன்.

சு.பாலமுருகன்
9597563586