அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.5.2020 அன்று காலை *50வது நிகழ்வாக* 106வது வட்டத்தில் *கபசுர குடிநீர்* வழங்குதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது,*51வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட 105வது வட்டம் மற்றும் மகளிர் பாசறை இணைந்து முன்னேடுத்த
அண்ணாநகர் தொகுதி மகளிர் உறுப்பினர்களுக்கும் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வீட்டுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கபட்டது,
முகப்பு கட்சி செய்திகள்