கபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- செங்கம் தொகுதி

20

10.5.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட வீரணம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச் சாறு மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.