கட்சி செய்திகள்தாம்பரம் கபசுரக் குடிநீர் வழங்குதல் – மேற்கு தாம்பரம் ஜூன் 25, 2020 27 கொரோனா வின் நோய் தொற்று காரணமாக மக்களுக்கு கபசுரக் குடிநீர் மேற்கு தாம்பரம் உறவுகள் சார்பாக வழங்கப்பட்டது