கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி – கலசப்பாக்கம்

6

கொரானா தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புதுப்பாளையம் பேரூராட்சியில், ஜி.என் பாளையத்தில் உள்ள பொதுமக்களுக்கு நமது இளைஞர் பாசறை சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூர் இளைஞர் பாசறை செயலாளர் திரு லோகேஷ், நகரச் செயலாளர் திரு ராஜீவ், தலைவர் திரு மணிகண்டன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மக்களுக்கு குடிநீர் வழங்கினர்.

செய்தி தொடர்பாளர்
8825517336.