கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

29

நத்தம் சட்டமன்றத்தொகுதி*:

நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

தற்போதைய இந்த கொரனோ வைரஸ் காலகட்டத்தில் நமது தொகுதி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர் கொடுத்து வருகின்றோம். அதனுடைய அடுத்தகட்ட நிகழ்வாக இன்று *ஞாயிற்றுக்கிழமை 21.6.2020 காலை 10 மணியளவில்*

சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள
*நொச்சிஓடைப்பட்டியில்*
பகுதி முழுவதும் கபசுரக்குடிநீர்
சிறப்பான முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே நத்தம் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் தவறாமல் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:*
அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,
நத்தம் தொகுதி

*செய்தி வெளியீடு*
கண்ணன்
செய்தி தொடர்பாளர்
நத்தம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் புளியால் கிராமம் மற்றும் பிராந்தனி கிராமத்தில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது
அடுத்த செய்திசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்