கபசுரக்குடிநீர் வழங்கும் கொரோனா கால மக்கள் பணி – அவினாசி

14

கொரோனா காலத்து கபசுரக்குடிநீர் வழங்கும் மக்கள் பணியை அவினாசி தொகுதி வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் திரு.வினாயகம் அவர்களின் முழுமையான உழைப்பில் 6/4/2020 முதல் தொடங்கப்பட்டு
அவினாசி காய்கறிச்சந்தை
ஈழ மக்கள் முகாம்
அணைப்புதூர்
திருமுருகன் பூண்டி
கருவலூர்
காந்திபுரம்
சிவசக்தி நகர்
பூண்டி சூர்யா நகர்
ஆட்டையாம்பாளையம்
பழங்கரை
தேவம்பாளையம்
ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இந்த மாதம் முழுமைக்குமாக மொத்தம் 18,000-20,000 மக்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டது…

இந்த 25நாள் தொடர் பணியை தொகுதியின் களப்போராளிகளான ஐயா வெங்கடாசலம்,வினாயகம்,குணசேகரன்,தேவராஜ்,ரவிச்சந்திரன்,மணி,ராபட் மைக்கல்,விஜயகுமார்,மணிகண்டன்,பாஸ்கர்,லாரன்ஸ்,கேசவன்,அசோக் மற்றும் பலர் முன்னெடுத்து செய்தார்கள்….

செய்தி பிரிவு,
அவினாசி தொகுதி,
9677964222.


முந்தைய செய்திமே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சேவூர்
அடுத்த செய்திஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்