ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் – ஆலங்குளம்

13

18/06/2020 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செயலாளர் கோ.நாகலிங்கம் அவர்களின் தலைமையில் நேர்மையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இப்புகழ்வணக்க நிகழ்வில் ஆலங்குளம் நகர செயலாளர் சுரேஷ், செய்தி தொடர்பாளர் தமிழ்கவி, விசுவநாதன், அஜித், இம்மானுவேல் ஆகியோர் கலந்துகொண்டு ஐயாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழ்வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு;
தமிழ்கவி
9095377357
செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி.