ஐயா. கக்கன் அவர்களின் 112 வது புகழ் வணக்கம் – திருப்போரூர் தொகுதி

10

வணக்கம்,
*புகழ் வணக்க நிகழ்வு*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬
*திருப்போரூர் சட்டமன்ற தொகுதி*

*திருப்போரூர் வடக்கு ஒன்றியம்*

*18.06.2020 காலை 8.00 மணி*
*தையூர் இளவந்தங்கள்*

நேர்மையின் நேர் வடிவம் *ஐயா கக்கன்* அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தையூர். திரு.மணி சுரேஷ் தலைமையில் ,
தொகுதி செயலாளர் திரு.லோகநாதன்
தொகுதி இனை செயலாளர் திரு.சசிகுமார்
பொருளாளர் திரு.சந்தோஷ்
திருப். நடுவன் ஒன்றிய செயலாளர் திரு சந்திரசேகர், திரு. சந்தோஷ் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

நன்றி
ர அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215