ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது /அண்ணா நகர் தொகுதி
44
07.05.2020 அன்று அண்ணா நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு மருத்துவ செலவிற்கு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி இராமசாமி அவர்கள் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது.