ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி

14

53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக  *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு  வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய்,  மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று  வழங்கபட்டது.