ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – புதுச்சேரி

7

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக பாகூர் தொகுதியில் காட்டு குப்பம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் முத்தம் சிவக்குமார் துவங்கி வைத்தார் தொகுதிச் செயலாளர் மணிகண்டன் உதயன் வாணிதாசன் தமிழன்பன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அகிலன் பிரதாபன் வேலுமணி பிரபு ஞான பூபதி லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் ஏம்பலம் தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில தொழிலாளர் பாசறை செயலாளர் ரமேஷ் மற்றும் திருமுருகன் ஞானப்பிரகாசம் வ பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வையும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்  வலியுறுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.