ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி
19
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை வையம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இனாம் புதூர் பகுதியில் கொரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.