ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- கும்மிடிப்பூண்டி தொகுதி

32

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம் கிராம பொது மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக 12.5.2020 அன்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி