ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 5.5.2020 நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குடவாசல் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் வசிக்கும் 84 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் காய்கறி வகைகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கபட்டது,
முகப்பு கட்சி செய்திகள்