ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி

23

கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குமரன் நகரில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு 08/05/20 அன்று மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் 2 வாரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் / பர்கூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /இராதாபுரம் தொகுதி