ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ துறையூர் தொகுதி

20

நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்றத் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சார்பாக முதற் கட்டமாக தளுகை,முருங்கப்பட்டி,மங்கப்பட்டி,மங்கப்பட்டி புதூர்,பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதறவற்ற சுமார் 40 குடும்பங்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கப்பட்டது.