உலக சுற்றுச்சூழல் தினம்-பெரியகுளம் தொகுதி

23

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
நாம் தமிழர் கட்சி சார்பில்
பெரியகுளம் தொகுதி தாமரைக்குளம்
பேரூர் கிளை சார்பாக
பல வகை மரக்கன்றுகள் நடப்பட்டது.