உறுப்பினர் சேர்க்கை முகாம்/ காஞ்சிபுரம் தொகுதி

55

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக 15.03.2020 – ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழவில் காஞ்சிபுரம் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்