ஈழத் தமிழர்களுக்கு நிவாரண உதவி – தேனி

17

தேனிக.விலக்கு அருகே
அன்னை இந்திராகானியில்
தேனிமாவட்டம் நாம்தமிழர்கட்சி
சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் ரூ.40000/மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வீடுவீடாக சென்று நிவாரணம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கம்பம் ,ஆண்டிபட்டி ,போடி, பெரியகுளம் 4 தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.