கட்சி செய்திகள்வில்லிவாக்கம் ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி ஜூன் 25, 2020 30 சென்னை மேற்கு புழல் அருகே உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 200 குடும்பங்களுக்கு வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.