ஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
22
சங்கரன்கோவில் இருக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள், மற்றும் சமையல் பொருள்கள் அனைத்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக 18/05/2020 ஞாயிறு அன்று வழங்கப்பட்டது.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...