ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி -சேலம் மாவட்டம்

32

சேலம் மாவட்டம், தாரமங்கலம், பவளத்தானூர் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரூ.60,000/- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் இராசாஅம்மையப்பன், சேலம் மாவட்ட பொருப்பாளர் அழகாபுரம் தங்கதுரை மற்றும் மேட்டூர் தொகுதி செயலாளர் விடியல் தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.