ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சுழி தொகுதி

41

15.5.2020 அன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லாங்கிணறில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி